Mass Timings

சனிக்கிழமை நவநாள் பக்தி முயற்சி
  • திருத்தல பேராலயத்தில் சனிக்கிழமை பக்தி முயற்சி சிறப்பாக அனுசரிக்கப்படும்.
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் வழக்கமான வார நாட்களின் திருப்பலிகளோடு காலை 11.00 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நவநாள் மற்றும் நற்கருணை ஆசிர்வாதம் நடைபெறும்.
  • முதல் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அன்னையின் திருவுருவப்பவனியும் நவநாள் நற்கருணை ஆசிர்வாதமும் நடைபெறும்.
  • மூன்றாம் சனி நோன்பு வழிபாடு: 11.30 மணி திருப்பலியைத்தொடர்ந்து 03.00 மணி வரை.
ஞாயிறு திருப்பலிகள்
  • காலை - 5:00 மணி : முதல் திருப்பலி
  • காலை - 6:30 மணி : 2-வது திருப்பலி
  • காலை - 8:00 மணி : 3-வது திருப்பலி
  • காலை - 9:30 மணி : ஆங்கில திருப்பலி
  • மாலை - 5:30 மணி : 4-வது திருப்பலி
  • மாலை - 6:30 மணி : திவ்ய நற்கருணை ஆசிர்
வாரநாட்களில் திருப்பலி
  • காலை - 5:30 மணி : முதல் திருப்பலி
  • காலை - 6:30 மணி : 2-வது திருப்பலி
  • மாலை - 5:30 மணி : 3-வது திருப்பலி