அன்புச் சமூகத்தின் அமைப்பு

ஓர் இடத்தில் அக்கம் பக்கத்தில் வாழும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட இறைமக்கள், பொதுவாக பொதுநிலையினர் தலைமையில் ஒன்றுகூடி, இறைவார்த்தையை வாசித்து, குழுவாகச் செபித்து, விசுவாசத்தை ஆழப்படுத்தி, தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை அலசி ஆய்ந்து, ஒருமனதாகச் செயல்திட்டங்கள் தீட்டிக் குழுவாக இணைந்து செயல்படும் ஒரு தோழமைச் சமூகமே “அன்பியம்” என்று அழைக்கப்படும் அடித்தளத் திருச்சபைச் சமூகமாகும்.

"பங்கேற்புத் திருச்சபை - பங்கேற்பு உலகம்"

இறையரசின் மதிப்பீடுகளான அன்பு, உண்மை, நீதி, சமத்துவம், விடுதலை ஆகியவற்றின் அடிப்படையில், உலகைக் கட்டி எழுப்பும் திருச்சபையின் பணியிலும், வாழ்விலும், அடித்தளத் திருச்சபையின் மக்களை அன்புச் சமூகங்களாக ஒருங்கிணைத்து, பங்கேற்கச் செய்தல். இவ்வாறு பங்கேற்புத் திருச்சபையையும், பங்கேற்பு உலகையும் உருவாக்குதல்.

இந்த இலட்சியத்தை அடைவதற்குக் குறுகிய கால இலக்கு ஒன்றும், நீண்டகால இலக்கு ஒன்றும் உள்ளன. பங்குத் தளங்களை அன்புச் சமூகங்களாக உருவாக்கி, மறைமாவட்ட அளவில் ஒருங்கிணைத்து துடிப்புள்ள பங்கேற்புத் திருச்சபையாக உருவாக்குவது குறுகிய கால இலக்காகும்.

பங்கில் வாழுகின்ற மக்கள், இனம், மொழி, மதம், கலாச்சாரம் ஆகிய கூறுகளைக் கடந்து மனித நேய மதிப்பீட்டின் அடிப்படையில், அதாவது இயேசுவின் இறையரசின் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து. ஒரு புதிய பங்கேற்பு உலகை உருவாக்குவது நீண்டகால இலக்காகும்.

அன்புச் சமூகத்தின் நோக்கங்கள்
அக்கம் பக்கத்தில் வாழுகின்றவர்கள், ஓர் உறவுச் சமூகமாய் வாழ ஒன்றுகூடி வருதல்.
இறைவார்த்தையை வாசித்து, சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டு, இணைந்து செபித்து விசுவாசத்தில் வளர்தல்.
பிறருடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு, பங்கேற்று பணிவிடைபுரியும் சமூகமாக விளங்குதல். இதன் வழியாக மீட்புப் பணியையும், விடுதலைப் பணியையும் நிறைவேற்றல்.
பிறரோடு பகிர்ந்து வாழும் மனநிலையை உருவாக்கிச் செயல்படுதல்.
மக்களே தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை இனங்கண்டு நற்செய்தியின் ஒளியில் அவற்றை ஆய்வு செய்து, ஒருமனதாய் தீர்வு கண்டு அவற்றை ஒன்றுகூடி நிறைவேற்றுதல்.
பொதுநிலையினரின் திறமைகளை இனங்கண்டு, அவற்றை வளர்த்துக் கொள்ளவும், பயன் படுத்தவும் வாய்ப்புகளைப் பெருக்குதல்.
பொதுநிலையினரின் தலைமைப் பண்புகளை வளர்த்து பல்வேறு நிலைமைகளில் தலைமைப் பணியாற்ற வாய்ப்பளித்தல்.
வாழ்வாலும், வார்த்தையாலும் நற்செய்தி அறிவிக்கும் சமூகத்தை உருவாக்குதல்.
அன்பை அடிப்படையாகக் கொண்டு எல்லா இனத்தவரையும்ää மொழியினரையும், மதத்தவரையும் உள்ளடக்கிய புதிய சமுதாயத்தைப் படைக்க முயலுதல்.
மறைமாவட்ட மேய்ப்புப் பணிப்பேரவை மற்றும் பணிக்குழு ஆகியவைகளின் திட்டங்களை, பங்கிலுள்ள அடித்தள மக்களுக்கு எடுத்துச் சென்று பங்கேற்கச் செய்தல்.
திருத்தலப் பேராலயப் பங்கு

திருத்தலப் பேராலயப் பங்குதிருத்தலப் பேராலயப் பங்கு 28 அன்பு சமூகங்களாகப் பிரிக்கப்பட்டுää ஒவ்வொரு அன்பு சமூகத்தின் அடியிலும் 30 வரையிலான குடும்பங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுகின்றன. பங்கில் உள்ள குடும்பங்கள் அனைத்தும்ää அன்பு சமூகக் கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். சில அன்பு சமூகங்கள் இணைந்து மண்டலங்களாக உருவாக்கப்படும்.

SI No.ANBIYAM NAMECONTACT PERSONPHONE NO.
1ANTONIYARBERNI9677735337
REENA9489124689
2ANNAI THERSAPEPRIS9994094975
KALA9677982077
3ANNAI VELANKANNIALANGAARAM9842832668
DENCY7708199055
4CHIRISTHU ARASARANTON LEONARD JOY8754040101
REX9791474990
5DAS NEVIS MATHAMARIADAS9894107996
BENOT9629286835
6DIVYABALANLASINGTON9443404752
ROMILA9894024163
7FATIMA MATHAJOEBAI9894955276
JESINTHA9150532614
8IRAKATHIN MATHAROSARY9791253474
REXI9442127286
9JEBAMALAI MATHASELVARAJ8220402227
RANSON9790065681
10JUDEHEARTLY9865460808
BRISCA9994226753
11KAVAL THOOTHARTHOMAS9943398996
VENITA9629364991
12KULANTHAI THERSAHAMILTON9976735996
PAULIN7708959616
13KULANTHAI YESUANTO9789787083
EMELDA9994601325
14LOURDU MATHAKENNADY9443528515
ANITA9994618697
15MANAL MATHAARTHUR9659286662
HEBITTA9788141823
16MICHAEL ATHITHOOTHARTILTON9500485951
PUSHBARANI9566769050
17PANIMAYAMSURESH KUMAR9943569239
ROBINSIYA9500200376
18PARIPOORANA MATHAVARGHEES9944030924
JOHNCY7708290395
19PAUL ADIYARXAVIER9789718788
LEEMA ROSE9176396187
20POMPEI MATHATERRICK FDO9994845781
CINTHIYA9894322942
21RAYAPPARTHIBURSIYAN9894068939
NEVISAMMAL
22SAVERIYARPROVISTON9600541771
MERLIN9788694510
23SEBASTIARRAJA9994639062
JESILA9629099788
24SINTHAYATHIRAI MATHAHILLARY7708911922
SNEKA9597021279
25SIRUMALARJOSEPH VILLAVARAYER9677537220
RAJULA JUDE8903079017
26SOOSAIAPPARJONES9500551466
VENILA7333966019
27THIRUSILUVAIMARTIN9789449523
JACKULINE8870850001
28VIAGULA MATHASALAYSIUS9789772608
ROOMA9597203019